Saturday, August 2, 2008

Hit-Add

2 comments:

Tech Shankar said...

// varun said...

எவ்வாறு இந்த flash player ஜ import செய்தீர்கள்.
//

பிகாஸாவிலே புதிய ஆல்பம் உருவாக்கவும்.

http://picasaweb.google.com/home

அந்த ஆல்பத்துக்கு புகைப்படங்களை இணையேற்றவும்

அங்கே அவர்கள் கொடுக்கும் எச்.டி.எம்.எல் கோடிங்க் ஐ காப்பி செய்யவும்.

உங்களது வலைப்பூவின் பதிவில் பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான்.

varun said...

நன்றி தமிழ்நெஞ்சம்